அரசிலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


அரசிலை
பொருள்

அரசிலை(பெ)

  1. பெண் குழந்தைகள் நிர்வாணத்தை மறைக்க இடுப்பில் அணியும் அரச இலை வடிவ உலோக அணி; அரைமூடி
  2. எருதின் தலையில் இடும் அரச இலை வடிவ அணி
  3. மிருகங்களுக்கு இடும் சூட்டுக்குறி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. fig leaf-shaped plate of metal or glass worn by little girls to cover their nudity
  2. ornament for the head of a bull in the shape of a pipal leaf
  3. figure of a leaf as branded on beasts
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • அரசிலை யொளிபெற மிளர்வதோர் சினமுதிர் விடை (தேவா.764, 2)
அரசு - இலை - குறி - அரை - சூடு - அணி - #

ஆதாரங்கள் ---அரசிலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அரசிலை&oldid=1128235" இலிருந்து மீள்விக்கப்பட்டது