அரவ பாஷ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

அரவ பாஷ /தமிழ்


அரவ பாஷ, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. தமிழுக்கு தெலுங்கர் வைத்த பெயர்.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. another name for tamil language as referred to by Andhras

விளக்கம்[தொகு]

  • புறமொழிச்சொல்...தெலுங்கு...అరవ భాష...அரவ பா4-ஷ.....தெலுங்கு (ஆந்திர) நாட்டின் தெற்கு எல்லைப்பகுதி முழுவதும் பண்டைய நாட்களில் அருவா நாடு எனப்பட்டது...இந்த அருவா நாட்டு மக்கள் பேசிய தமிழ்மொழியை தெலுங்கர்கள் அரவ பாஷ என்றே குறிப்பிட்டனர்...அருவா நாடு என்பது பண்டையத் தமிழ் நாட்டின் ஒரு பகுதியான தொண்டை மண்டலத்தின் வட பகுதி....இன்றளவும் தெலுங்கு பேசும் ஆந்திரா, தெலங்காண மாநிலங்களில் தமிழை 'அரவம்' என்று குறிப்பிடுகின்றனர்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=அரவ_பாஷ&oldid=1883045" இலிருந்து மீள்விக்கப்பட்டது