உள்ளடக்கத்துக்குச் செல்

அராவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அராவு(வி)

  1. அரம் கொண்டு தேய்த்துச் சீராக்கு
  2. உரசு
  3. மாறுபடு
    • பொருப்பராவி யிழிபுனல் (தேவா. 360, 7)

ஆங்கிலம் (பெ)

  1. file to polish, rasp
  2. rub, grate
  3. clash with, disagree with
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அராவு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அராவு&oldid=1074396" இலிருந்து மீள்விக்கப்பட்டது