அரிச்சந்திரன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அரிச்சந்திரன்(பெ)

  1. சத்தியத்திற்குப் பேர்போன ஓர் அரசன்
  2. உண்மை மட்டுமே பேசுபவன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. king of the solar race who is said to have given up his country, his wife, his son and himself as a martyr to truth
  2. someone who only speaks truth
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அரிச்சந்திரன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அரிச்சந்திரன்&oldid=1443229" இலிருந்து மீள்விக்கப்பட்டது