அரிவாள்மணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)
தமிழக அரிவாள்மணை-படம்1
அரிவாள்மணை-படம்2
அரிவாள்மணை:

பொருள்[தொகு]

அரிவாள்மணை, பெயர்ச்சொல்.

  1. காய்கறி முதலியவைகளை வெட்டும் கருவி

விளக்கம்[தொகு]

அரி+வாள்+மணை. அதாவது வெட்டும் கத்தி இணைக்கப்பட்டுள்ள மரபீடம் என்பது பொருள்...ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் இந்தச் சாதனத்தினால் காய்கறிகள் முதலியனவற்றைச் சமையலுக்கு வேண்டிய அளவுகளில் வெட்டித் துண்டாக்கிக்கொள்வர்...தேங்காய் துருவவும் சிறிய முட்கள் போன்ற அமைப்புள்ள முனைப் பகுதியையோ(படம்.2) அல்லது சுழற்றித் துருவும்படியாக முட்களைக்கொண்ட அமைப்பைக் கொண்டதாகவோ இருக்கும் (படம்.1)...


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a knife, fastened to a plank for cutting in pieces vegetables, fish, meat etc.,
  • ஆதாரம்...[1]

அறுமணை, அருவாமணை
"https://ta.wiktionary.org/w/index.php?title=அரிவாள்மணை&oldid=1899951" இலிருந்து மீள்விக்கப்பட்டது