அருக்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
அருக்கம்:
-
அருக்கம்:

பொருள்[தொகு]

  • அருக்கம், பெயர்ச்சொல்.
  1. சுருக்கம்
    (எ. கா.) அருக்கமாய்ப் பெருக்க மாகி (தேவா. 653, 7).
  2. காண்க...எருக்கு (பிங். )

விளக்கம்[தொகு]

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. smallness, brevity, minuteness
  2. See... எருக்கு
  3. madar, yarcum


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அருக்கம்&oldid=1899953" இலிருந்து மீள்விக்கப்பட்டது