அருட்டுதல்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- அருட்டுதல், பெயர்ச்சொல்.
- மயக்குதல்
- அருட்டிக் கண்சிமிட்டி(திருப்பு.)
- எழுப்பிவிடுதல்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- to confuse, bewilder, frighten
- to excite, wake from sleep or from inactivity, rouse to exertion
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +