அருத்தம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--अर्थ--அர்த2--பொருள் 1 முதல் 5 வரை அர்த்தங்களுக்கு மூலச்சொல்
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--अर्ध-அர்த4--பொருள் 6-க்கு-மூலச்சொல்
பொருள்
[தொகு]- அருத்தம், பெயர்ச்சொல்.
- சொற்பொருள் (சூடாமணி நிகண்டு )
- கருத்து (உரி. நி.)
- செல்வப்பொருள்
- பொன் (பிங். )
- பயன் (உரி. நி.)
- பாதி (பிங். )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +