அருத்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அருத்தி, பெயர்ச்சொல்.
  1. அசை
    அருத்தி யுற்றபி னாண்முண் டாகுமோ (கம்பராமாயணம் உலாவியல்.
  2. விரும்பப்படும் பொருள். அருத்தி யீதல்பொற் சுரதரு வினுக்குமற் றரிது (வில்லிபுத்தூராழ்வார் பாரதம் )
  3. கள்
  4. கூத்து

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - arutti
  1. avidity
  2. that which is desired
  3. toddy
  4. dance drama


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அருத்தி&oldid=1384423" இருந்து மீள்விக்கப்பட்டது