அருமை
Appearance
அருமை(பெ)
பொருள்
எளிதில் பெறமுடியாதது
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
:*
பயன்பாடு
அருமையான (உ)உணவு. உனது சமைக்கும் முறை அருமை.(பெ)
- (இலக்கணப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
அருமை என்பது, ஒரு பெயர்ச்சொல் மற்றும் உரிச்சொல் ஆகும்.
- (இலக்கியப் பயன்பாடு)
- அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
- பெருமை முயற்சி தரும். (குறள்:611)
- (இலக்கியப் பயன்பாடு)
{ஆதாரம்} ---> (சென்னைப் பல்கலைக்கழக ஆழ்சொற்பொருளி) - அருமை