அரும்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


Flower buds I IMG 2064.jpg
Magnolia-denudata-flower-bud.jpg
பொருள்

அரும்பு(பெ)

  1. பூக்கும் செடிகொடிகளில் மலரும் முன் இதழ்கள் குவிந்து இருக்கும் மொட்டு அல்லது மொக்குள் நிலைக்கும் மிக முன்னே மிகச் சிறியதாக இருக்கும் மொட்டின் நிலை. அரும்பு பெரிதானால் மொட்டு அல்லது மொக்கு நிலையை அடையும்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. sprig, twig, bud
விளக்கம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=அரும்பு&oldid=1083663" இருந்து மீள்விக்கப்பட்டது