அருவுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அருவுதல், பெயர்ச்சொல்.
  1. மெல்லெனச்செல்லுதல் கிட்டுதல்(w.) அறுத்தொழுகுதல். கரையை ஆற்று வெள்ளம் அருவுகிறது. துன்பப் படுத்துதல். அருவி நோய் செய்து (திவ்.பெரியதி. 9, 7, 6)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. 5 v.intr. v.tr.
  2. to spring out and gently flow down # to approach # to wear away, as a flood its banks # to afflict, gripe


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அருவுதல்&oldid=1185773" இருந்து மீள்விக்கப்பட்டது