அரைகுறை வைத்தியன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஓர்அரைகுறை வைத்தியன்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

அரைகுறை வைத்தியன், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. தேர்ச்சி பெறாத மருத்துவன்
  2. போலி மருத்துவன்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. quack doctor
  2. medicaster

விளக்கம்[தொகு]

  • மருத்துவப்படிப்பை முற்றும் கற்றுத் தேர்வடையாமல் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்க்கத் தொடங்கும் போலி மருத்துவன்... ஏற்கனவே முழுவதுமாக மருத்துவம் படிக்காத 'அரை'ப் படிப்பு, அதிலும் அநேகக் 'குறை' உள்ளபடிப்பு... ஆக 'அரைகுறை' மருத்துவன்.

பயன்பாடு[தொகு]

  • இந்தத் தெருகோடியில் இருக்கும் சுந்தரலிங்கம் முறையாகப் படித்துமுடித்த மருத்துவரா? இல்லை, அரைகுறை மருத்துவரா? இரண்டு நாட்களாக எனக்கு உடம்புச் சரியில்லை... அவரிடம் மருந்து வாங்கிக்கொள்ள போகலாமா?
"https://ta.wiktionary.org/w/index.php?title=அரைகுறை_வைத்தியன்&oldid=1220556" இலிருந்து மீள்விக்கப்பட்டது