அர்த்தநாரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


அர்த்தநாரி
பொருள்

அர்த்தநாரி(பெ)

  1. பாதியுடம்பு பெண்வடிவான சிவன்
  2. இரத்தினத்தில் உள்ள குற்றவகை; அரதனக் குற்றவகை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. form of Lord Siva half female and half male
  2. flaw in a ruby


ஆதாரங்கள் ---அர்த்தநாரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

அர்த்தநாரீசுரன், அர்த்தநாரீசன், அர்த்தம், அரதனம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அர்த்தநாரி&oldid=1393469" இலிருந்து மீள்விக்கப்பட்டது