அர்த்தபஞ்சகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அர்த்தபஞ்சகம், பெயர்ச்சொல்.
  1. வைணவத்தின் ஐந்து பேருண்மைகள் = ஸ்வ ஸ்வரூபம், பர ஸ்வரூபம், புருஷார்த்த ஸ்வரூபம், உபாய ஸ்வரூபம், விரோதி ஸ்வரூபம், (அஷ்டாதசஅர்த்த)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Five truths of Vaisavism
விளக்கம்
  • உத்த ஆன்மா அறிவதற்குரிய ஐவகை நிலைகளாவன 1. வினைத்தடையாகிய விரோதி நிலை; 2. அத்தடையை நீக்கும் உபாய நிலை; 3. அந்த உபாயத்தை மேற்கொள்ளும் ஆன்ம நிலை; 4. அது நாடும்vபரமான்ம நிலை; 5. வீடுபேறு. இவற்றையே ‘அர்த்த பஞ்சகம்’ என்பர்.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அர்த்தபஞ்சகம்&oldid=1195097" இலிருந்து மீள்விக்கப்பட்டது