அறிவாளி
Appearance
பொருள்
அறிவாளி (பெ)
அறிவுத்திறம் மிக்கவர்; கல்வி கேள்விகளில், எண்ணுவதில் சிறந்தவர்; பல நுணுக்கங்களியும் செய்திகளையும் உண்மைகளையும் நன்கு அறிந்தவர்
விளக்கம்
பயன்பாடு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - intelligent person; a person of knowledge