அறிவொப்புக்காண்டல்வினா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அறிவொப்புக்காண்டல்வினா, பெயர்ச்சொல்.
  1. தானறிந்ததைப் பிறனறிவோடு ஒப்புநோக்கக் கேட்குங் கேள்வி(நன்னூல் விருத்..)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. question with a view to comparing notes with another


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +