அறுப்புகூலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • அறுப்புகூலி, பெயர்ச்சொல்.
  1. கதிரறுக்குங் கூலி (C. G.)
  2. மரமுதலிய அறுக்குங் கூலி
  3. விதவைக்குக் கொடுக்கும் ஜீவனாம்சம்
  4. அறுத்துக்கட்டும் சாதிகளில் விதவைக்குக் கொடுத்து விலக்கும் ஜீவனாம்சம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. wages for reaping
  2. wages for sawing
  3. sum paid to an heirless Hindu widow towards her maintenance
  4. sum paid to widows in certain castes which allow remarriage, on receipt of which she is cut off from her husband's family;


( மொழிகள் )

ஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அறுப்புகூலி&oldid=1454978" இருந்து மீள்விக்கப்பட்டது