அறைபோக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அறைபோக்கு, பெயர்ச்சொல்.
  1. ஒதுங்குகை
    அறைபோக் கொழியக் குல முழுதும் வளைஇ (ஞானாமிர்தம் )
  2. கெட்டழிகை
    கள்ளுண்டல் காமமென்ப கருத்தறை போக்குச் செய்வது (திருவிளையாடற் புராணம் மாபாதக..)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. escape
  2. being bewildered, non-plussed, being ruined


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அறைபோக்கு&oldid=1187674" இலிருந்து மீள்விக்கப்பட்டது