உள்ளடக்கத்துக்குச் செல்

அலகிடுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • அலகிடுதல், பெயர்ச்சொல்.
  1. அளவிடுதல்
  2. செய்யுளசைக்கணக்கிடுதல்(இலக். வி. )
  3. துடைப்பத்தாற் பெருக்குதல்
    அலகிடுவனென்றுள்ளங்குளிர அலகிட்டான் (இறை,உரை. பக்..)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. to reckon, compute, measure, estimate
  2. to scan, as a verse
  3. to sweep with a broom


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அலகிடுதல்&oldid=1187727" இலிருந்து மீள்விக்கப்பட்டது