அலமருதல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அலமருதல், பெயர்ச்சொல்.
- சுழலுதல்
- விளரிவண்டினங்க ளலமருங் கழனி (நைடத. அன்னத்தைத்தூ..)
- மனஞ்சுழலுதல்(தொல்காப்பியம் சொ..)
- அஞ்சுதல்(திவாகர நிகண்டு )
- வருந்துதல்
- கொம்பரில் லாக்கொடி போலலமந்தனன் (திருவாசகம் )
- அசைதல்
- ஆலைக் கலமருந் தீங்கழைக் கரும்பே (மலைபடு. )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to whirl
- to be confused, agitated, confounded, nonplussed
- to be afraid
- to be vexed, distressed
- to shake, tremble
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +