அலம்பல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அலம்பல், பெயர்ச்சொல்.

  1. அலட்டல், பந்தா
  2. அலப்பறை

விளக்கம்[தொகு]

கடலலையின் ஓசைபோல இடயறாது எழும் ஓசை அலம்பல் எனப்படும்.

மொழிபெயர்ப்புகள்
  1. boast, exaggeration, swagger ஆங்கிலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=அலம்பல்&oldid=1704151" இலிருந்து மீள்விக்கப்பட்டது