அலவுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அலவுதல், பெயர்ச்சொல்.
  1. வருந்துதல்
    அன்பனைக் காணா தலவுமென் னெஞ்சன்றே (சிலப்பதிகாரம் )
  2. சிந்துதல்
    அலவு நுண்டுளி யருவி நீர் (கம்பராமாயணம் சித்திர. )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to be troubled in mind
  2. to spill


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அலவுதல்&oldid=1187931" இலிருந்து மீள்விக்கப்பட்டது