அலுக்குதல்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- அலுக்குதல், பெயர்ச்சொல்.
- சிறிது அசைத்தல்
- எழுதும்பொழுது பேனாவை அலுக்கிவிட்டான் #பிலுக்குப் பண்ணுதல்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- 5 v.tr. caus. of அலுங்கு-. v.intr.
- to shake slightly to strut, swagger
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +