அல்லா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழ்[தொகு]

இல்லை
(கோப்பு)
அல்லா:

பொருள்[தொகு]

  • அல்லா, பெயர்ச்சொல்.
  1. இசுலாம் மார்க்கத்தில் இறைவனாகக் கருதப்படுபவனைக் குறிக்கும் சொல்.
    இறைவனிடம் கையேந்துங்கள்.. அவன் இல்லையென்று சொல்லுவதில்லை -= நாகூர் அனிபா.


சொல்வளம்[தொகு]

1.இறையியல், 2.திருக்குரான், 3.மதம்.


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39)+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி

+

"https://ta.wiktionary.org/w/index.php?title=அல்லா&oldid=1633119" இருந்து மீள்விக்கப்பட்டது