அல்லாத
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அல்லாத, பெயர்ச்சொல்.
- மாறான
- அல்லாத பரசமய வலகைத்தேர் (சேது புராணம் கடவு..)
- மாறானவை
- சொலற்பாலவல்லாத சொல்லுதலுங் குற்றம் (நான்மணிமேகலை Ripon Press Ed..)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- <அல்# adj. n.
- which is not, other than, different from what are not, are different
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +