அளகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

அளகம் (பெ)

 1. நீர், மழைநீர்
 2. முள்ளம்பன்றி முள்
 3. பெண்மயிர்
 4. மயிர்க் குழற்சி
 5. நுதலைச்/நெற்றி/நெற்றியைச் சார்ந்த முன்னுச்சி முடி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. water, rainwater
 2. porcupine's quill
 3. woman's hair
 4. curl
 5. curls of hair on the forehead
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

 • அலமரு திருமுகத் தளகத் தப்பிய (பெருங். உஞ்சைக். 33, 119).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அளகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :பெண்மயிர் - மயிர் - குழற்சி - நீர் - சூளி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அளகம்&oldid=780505" இருந்து மீள்விக்கப்பட்டது