அளகு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- அளகு, பெயர்ச்சொல்.
- கோட்டான், கோழி, மயில் இவற்றின் பெண் (தொல். பொ. 610, 611.)
- சேவல்
- இந்து பஞ்சாங்க முறையில் மூன்றாவது நட்சத்திரமான கார்த்திகை (பிங். )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
-
அளகு-பெட்டைக்கோழி.
-
அளகு-சேவற்கோழி.
-
அளகு-பெண் மயில்.
-
அளகு-பெண் கோட்டான்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +