அளப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

அளப்பு, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. கணக்கிடுவது.
  2. வீணாகப்பேசுவது.


மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. measuring
  2. babbling giving false informations.


விளக்கம்[தொகு]

  1. எவ்வளவு என்று பொருட்களை அளவிடும்/ கணக்கிடும் செயல் அளப்பு ஆகும்...
  2. பொய்யானத் தகவல்களைக்கொடுத்து வீணாகப் பேசிக்கொண்டிருப்பதும் அளப்பு ஆகும்...


பயன்பாடு[தொகு]

  1. இது ஒரு மூட்டை அரிசியா?.இருக்காது...அரிசி மிகக்குறைவாக இருக்கிறது...அளப்பு சரியில்லை...
  2. முருகன் சொல்வதையெல்லாம் நம்பாதே!! அத்தனையும் பொய்..அவன் சொல்வதெல்லாம் வெறும் அளப்பு தான்.( மொழிகள் )

சான்றுகள் ---அளப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அளப்பு&oldid=1217621" இருந்து மீள்விக்கப்பட்டது