அளிதல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அளிதல், பெயர்ச்சொல்.
- அறக் கனிதல்
- அளிந்ததோர் கனியே (திருவாசகம் )
- குழைதல்
- சோறளிந்துபோயிற்று
- பிரியமாயிருத்தல்
- மந்தி யளிந்த கடுவனையே நோக்கி (நாலாயிர திவ்வியப் பிரபந்தம் இயற், )
- கலத்தல்
- சிறியார்களோ டளிந்த போது (கம்பராமாயணம் ஊர்தே..)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to become mellow
- to be overboiled
- to be attached
- to mix, mingle
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +