அளியன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அளியன், பெயர்ச்சொல்.
  1. அன்புமிக்கவன்
    அளியன்போலப் புலம்பினன் (கந்தபுராணம் அக்கினி. )
  2. காக்கப்படத்தக்கவன்
    அளியன்றானே முதுவா யிரவலன் (திருமுருகாற்றுப்படை )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. one who has great love, grcious benefactor
  2. one who deserves protection, needy person


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அளியன்&oldid=1193085" இலிருந்து மீள்விக்கப்பட்டது