அழன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அழன், பெயர்ச்சொல்.

  1. பிணம்
  2. பிசாசு
  3. தீக்கட்டிப் பிழம்பு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. a corpse
  2. an evil spirit
விளக்கம்
  • நல்லியக்கோடன் தேரோர்க்கு நிழன்ற கோலையும், தேரோர்க்கு அழன்ற வேலையும் உடையவனாம். {சிறுபாணாற்றுப்படை 234) இதனால் 'அழன்' என்பது எரி மூட்ட உதவும் தீப்பிழம்பு என்பது புலனாகிறது.
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...




( மொழிகள் )

சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அழன்&oldid=1920816" இலிருந்து மீள்விக்கப்பட்டது