அழிகட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அழிகட்டு, பெயர்ச்சொல்.
  1. பொய்ச்சீட்டு..)
  2. வீண் போக்கு..)
  3. தடை..)
  4. மந்திரம் விடம் முதலியவற்றிற்குரிய மாற்று..)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. fabrication to deprive another of his right, forgery
  2. excuse, pretence
  3. obstacle, impediment, hindrance
  4. antidote, means of counteracting magic


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அழிகட்டு&oldid=1831913" இலிருந்து மீள்விக்கப்பட்டது