அழிதகன்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- அழிதகன், பெயர்ச்சொல்.
- துன்மார்க்கன். அறத்தைக் காயு மழிதகன் (கந்தபுராணம்தருமகோ..)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- man of depraved character, wicked person
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +