அழித்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அழித்தல், பெயர்ச்சொல்.
- சங்கரித்தல்(கந்தபுராணம்நகரழி..)
- செலவழித்தல். தேடா தழிக்கிற் பாடாய் முடியும் (கொன்றை)
- கெடுத்தல்
- கலைத்தல். கோல மழித்தி யாகிலும் (நாலாயிர திவ்வியப் பிரபந்தம்நாய்ச்..)
- குலைத்தல். ஈடுசால் போரழித்து (சீவக சிந்தாமணி)
- உள்ளதை மாற்றுதல். உடையினைப் பலகாலும் அழித்துடுத்தல் (தொல்காப்பியம்பொ. உரை)
- மறப்பித்தல். பொய்த லழித்துப் போனா ரொருவர்(சிலப்பதிகாரம்)
- தடவுதல். சுண்ண மழித்திலை தின்று (உபதேசகா.சிவபுண்ணிய..)
- நீக்குதல்(கலித்தொகை)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to destroy, exterminate
- to spend
- to ruin, damage
- to efface, obliterate
- to disarrange
- to change the form or mode of
- to cause to forget
- to smear
- to leave off bring to a close
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +