அவண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அவண்(பெ)

  1. அவ்விடம்
  2. அவ்விதம்
  3. அப்படி
  4. அவ்வாறு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. there
  2. in that way, thereby
  3. in that manner
  • ...



( மொழிகள் )

சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அவண்&oldid=1920802" இலிருந்து மீள்விக்கப்பட்டது