அவம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அவம்(பெ)

  1. கேடு, தீமை
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு (திருக்குறள்)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. crime, sin

சொல்வளம்[தொகு]

அவம்
அவமானம், அவச்சொல், அவப்பெயர், அவமரியாதை
"https://ta.wiktionary.org/w/index.php?title=அவம்&oldid=1399314" இலிருந்து மீள்விக்கப்பட்டது