அவஸ்தை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அவஸ்தை, பெயர்ச்சொல்.

  1. அவதி
  2. துன்பம்
  3. வேதனை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. distress
  2. suffering
விளக்கம்
பயன்பாடு
  • தைராய்டு தொல்லையால் அவஸ்தை படுவோருக்கு சில ஆலோசனைகள்



( மொழிகள் )

சான்றுகள் ---அவஸ்தை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அவஸ்தை&oldid=1883043" இலிருந்து மீள்விக்கப்பட்டது