அவாவுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அவாவுதல், பெயர்ச்சொல்.
  1. பற்றுச்செய்தல்
  2. ஒரு பதம் தன்னொடுபொருந்திப் பொருண்முடித்தற்கு மற்றொரு பதத்தை வேண்டுதல்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to desire, wish for
  2. விரும்புதல்(குறள்.215)
  3. to long for intensely, crave for, covet
  4. to want a word to complete the sense of a sentence, to be elliptical


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அவாவுதல்&oldid=1832014" இலிருந்து மீள்விக்கப்பட்டது