அவிப்பலி
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அவிப்பலி, பெயர்ச்சொல்.
- வீரன் சபதங்கூறித் தன்னத் தீக்குப் பலிகொடுக்கை. தொல்லுயிர் வழங்கிய அவிப்பலி யானும் (தொல்காப்பியம்பொ.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- oblation
- தேவர்க்குக் கொடுக்கு முணவு
- warrior's offering his own life to fire in fulfilment of a vow
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +