அவிருத்தம்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- அவிருத்தம், பெயர்ச்சொல்.
- விரோதமல்லாதது. அவிருத்தமான சின்மாத்திரத்தை (சூத.எக்கி.உத். )
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- that which is compatible, not opposed
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +