அவையம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அறம் கூறு அவையம் பற்றி அறம் அறக்கண்ட நெறிமான் அவையம் என்கிறது புறநானுறு

பொருள்[தொகு]

  • அவையம், பெயர்ச்சொல்.
  1. நியாயம் உரைக்கும் சபையோர். சிறந்தகொள்கை யறங்கூ றவையமும் (மதுரைக்காஞ்சி)
  2. சபாமண்டபம். வாய்மை யிகழ்ந்துளானவை யத்தைமுன் னீறுசெய்து (கந்தபுராணம்சதமுக..)
  3. பண்டிதர் கூட்டம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. assembly of learned men
  2. judges
  3. assembly hall


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அவையம்&oldid=1968617" இலிருந்து மீள்விக்கப்பட்டது