அஷ்டமச்சனியன்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- அஷ்டமச்சனியன், பெயர்ச்சொல்.
- சந்திரலக்கினத்துக்கு எட்டாமிடத்து நிற்குஞ் சனி (திருவேங்சத)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- saturn in the eight house from that of the cantira-lakkiṉam, in the zodiac and in which its influence is deemed most malignant
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +