அஷ்டவர்க்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அஷ்டவர்க்கம், பெயர்ச்சொல்.
  1. ராசி சக்கரத்தில் கிரகநிலைக்கேற்பக் கிரங்களின் பலத்தை யளப்பதற்குரிய எண்வகைச் சக்கரங்கள்
  2. group of eight special drugs, =சீரகம், கருஞ்சீரகம், சுக்கு, மிளகு, திப்பலி, இந்துப்பு, பெருங்காயம், ஓமம்(தைலவகைப் பரணி)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a set of eight horoscopic charts denoting the relative strength of the planets for good or evil due to their zodiacal positions in a nativity


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அஷ்டவர்க்கம்&oldid=1882907" இலிருந்து மீள்விக்கப்பட்டது