ஆகடியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஆகடியம்(பெ)

  1. பரிகாசம்
    ஆகடியம் பண்ணாதே
  2. குறும்பு; பொல்லாங்கு
    அஞ்சுபூதமுண் டாகடிய காரரிவர் (திருப்பு. 156).
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. mockery, ridicule, banter
  2. mischief, cruelty
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • எங்களை - ஆரவல்லிப் பெண்கள் ஆகடியம் சொன்னதில்லை
குருகுல மன்னர்க்கொரு கொடுமைகளைச் சொன்னத்தில்லை
பஞ்சவர்க் காகவொரு பந்தயங்கள் சொன்னத்தில்லை (ஆரவல்லி சூரவல்லி கதை, புகழேந்திப்புலவர்)
  • அப்படிக் கொத்ததோர் ஆகடியப் பெண்கள் கிட்டே
போவது நியாயமல்ல புத்தியுள்ள மதவீமா! (ஆரவல்லி சூரவல்லி கதை, புகழேந்திப்புலவர்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஆகடியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

பகடி, கிண்டல், கேலி, #பரிகாசம், பொல்லாங்கு

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆகடியம்&oldid=1021156" இலிருந்து மீள்விக்கப்பட்டது