ஆகுளி
Appearance
பொருள்
ஆகுளி(பெ)
- ஒருவகைச் சிறுபறை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- நுண்ணீ ராகுளியிரட்ட (மதுரைக்காஞ்சி 606).
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி