ஆக்கினேயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • ஆக்கினேயம், பெயர்ச்சொல்.
  1. அக்கினிக்குரியது
  2. தென்கீழ்த்திசை
  3. பொய்யறு மாக்கினேய மவித்தவிப் புகழோன் (இரகு வமிசம்மீட்சி..)
  4. (திருவிளையாடற் புராணம்தீர்த்த..)
  5. .
  6. சிவாகமத்துளொன்று.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. that which belongs to agni
  2. the s.e. quarter of which agni is guardian
  3. missile weapon of fire. காண்க: ஆக்கினேயாஸ்திரம்
  4. காண்க: ஆக்கினேயாஸ்நானம்
  5. a chief purāṇa. காண்க: ஆக்கினேய புராணம்
  6. an ancient saiva scripture in sanskrit, one of 28 civākamam, q.v.


( மொழிகள் )

ஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆக்கினேயம்&oldid=1180471" இருந்து மீள்விக்கப்பட்டது