ஆசாடம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

ஆசாடம்(பெ)

  1. முருக்கு மரம்
  2. சாந்திரமான ஆடி மாதம்
  3. பூராட உத்திராட நட்சத்திரங்கள்
  4. மரத்தின் கிளை; மரக்கொம்பு
  5. பொதியமலை
  6. தவசியின் கைக்கோல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. palas tree
  2. a lunar month aṣaḍha
  3. twenty first and twenty-second lunar mansions
  4. the branch of a tree
  5. the Malaya mountain
  6. staff of an ascetic
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஆசாடம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆசாடம்&oldid=1085545" இலிருந்து மீள்விக்கப்பட்டது