ஆடிக்காற்று
Appearance
பொருள்
ஆடிக்காற்று(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- highwinds, such as those characteristic of the month of Aadi
விளக்கம்
பயன்பாடு
- ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும்போது இலவம்பஞ்சுக்கு எங்கே கதி? (பழமொழி)
- வண்டுகள் ரீங்காரம், ஆடிக்காற்றின் ஆங்காரம் உள்ளுக்குள் ஓயாமல் ஒலிக்கும் ஓங்காரம். (எல்லாம் ஆன இசை, ஜடாயு, திண்ணை)
(இலக்கியப் பயன்பாடு)
:ஆடி - காற்று - தென்றல் - வாடை - # - #
ஆதாரங்கள் ---ஆடிக்காற்று--- DDSA பதிப்பு + வின்சுலோ +