ஆடூஉ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


  • ஆட்ஊஉ = ஆடூஉ
பொருள்

ஆடூஉ

  • ஆண்மகன்.

மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்

  1. Man
  2. Male
விளக்கம்

:

(இலக்கணப் பயன்பாடு)

  • "ஆடூஉ அறிசொல், மகடூஉ அறிசொல் " - தொல்காப்பியம்



( மொழிகள் )

சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆடூஉ&oldid=1996065" இலிருந்து மீள்விக்கப்பட்டது